Daily Horoscope
✕

ரயில்வே பட்ஜெட்டில் புதிய ரயிலுக்கான அறிவிப்பு எதுவும் இல்லை

Written By Suresh
Updated: வியாழன், 25 பிப்ரவரி 2016 (13:50 IST)
நாடாளுமன்றத்தில் மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு ரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.


 

 
இந்த ரயில்வே பட்ஜெட்டில் 44 புதிய திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டன.
 
இதில் இண்டடுக்கு ரயில் பெட்டிகள் அதிகமாகவிடப்படும் என்று ரயில்வே அமைச்சர் அறிவித்தார்.
 
இந்த ரயில்வே பட்ஜெட்டில் புதிய ரயில்பற்றிய அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை என்பதால் பலரும் ஏமாற்றமடைந்திருப்பதாக தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

எல்லாம் காட்டு

சென்னை புறநகரில் போலீசார் அதிரடி சோதனை - 70 கிலோ கஞ்சா பறிமுதல்...

ஆசிரியை வீட்டில் பட்டப்பகலில் 30 பவுன் தங்க நகை கொள்ளை!..

தேர்தல் தோல்வி எதிரொலி!.. ஈரான் விஷயத்தில் டிரம்ப் எடுத்த முக்கிய முடிவு...

யு.பி.எஸ்.சி முதன்மை தேர்வில் தேர்ச்சி பெற்றால் ஊக்கத்தொகை: தமிழக அரசு அறிவிப்பு...

காவிரியிலிருந்து நீரை திறந்துவிட கோரி தமிழக அரசு தாக்கல் செய்த மனு தள்ளுபடி.. டிகே சிவகுமார் கருத்து...

Show comments