புதன், 18 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By
Last Modified: திங்கள், 8 ஏப்ரல் 2019 (08:46 IST)

கர்ப்பமாக இருக்கும் நேரத்திலும் படுகவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை!!

நடிகை சமீரா ரெட்டி தான் கர்ப்பமாக இருக்கும் இந்நேரத்திலும் கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளது ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழி படங்களில் நடித்துவந்த சமீரா முன்னணி  கடந்த 2014 ஆம் ஆண்டு அக்ஷய் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் குடும்பத்தை கவனித்து வந்தவர் சினிமாவில் இருந்து விலகினாலும் அவ்வப்போது பொது நிகழ்ச்சிகளில் மட்டும் கலந்துகொண்டு வந்தார். சமீபத்தில் தான் கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். 
கர்ப்பிணியாக இருக்கும் நிலையிலும் அவர் கவர்ச்சியான உடைகளை அணிந்துகொண்டு பொதுவெளியில் வருவது கண்டனத்திற்கு ஆளாகியுள்ளது. டிரான்ஸ்பரண்ட் ஆடை அணிந்துகொண்டு அவர் வெளியிட்டுள்ள போட்டோ பலரது கண்டனத்திற்கு ஆளாகியுள்ளது.