1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By Sugapriya Prakash
Last Updated : வெள்ளி, 16 ஜூலை 2021 (11:00 IST)

சுரேகா சிக்ரி மாரடைப்பால் மரணம்

மூத்த நடிகை சுரேகா சிக்ரி தனது 75 வயதில் வெள்ளிக்கிழமை (இன்று) காலை மாரடைப்பால் இறந்தார். 

 
மூன்று முறை தேசிய விருது பெற்ற நடிகை, சுரேகா சிக்ரி இன்று காலை 75 வயதில் மாரடைப்பு காரணமாக காலமானார். இவர் கடந்த ஆண்டு செப்டம்பரில் சிக்ரி மூளை பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் சில நாட்களுக்குப் பிறகு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.