1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By Sasikala
Last Updated : செவ்வாய், 17 அக்டோபர் 2017 (12:29 IST)

இவரா இலியானா? என ஆச்சரியப்படுத்திய வைரல் புகைப்படம்

நண்பன் திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்தவர் இலியானா. சமீபகாலமாக நடிகைகள் தங்கள் அரை நிர்வாணப் புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர்.

 
இலியானா என்றாலே முதலில் எல்லோருக்கும் ஞாபகம் வருவது அவரின் உடலைமைப்பு தான். எப்போதும் ஸ்லீம்மாக இருக்கும் இவர் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சிக்கு வந்திருந்தார். அங்கு இவரை பார்த்த எல்லோருமே ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர், ஏனெனில் அந்த அளவிற்கு உடல் எடை கூடியிருந்தார்.
 
பலரும் இது இலியானா தானா என்று கேட்கும் அளவிற்கு அவரின் உடல் எடை கூடியிருந்தது, இந்த புகைப்படங்கள் தற்போது  சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது.