வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By Sinoj
Last Modified: புதன், 29 ஜூன் 2022 (15:37 IST)

''வீட்டுல விஷேசம்''படக்குழுவினருக்கு பரிசு வழங்கிய பிரபல நடிகர் !

veetla visheshanga
ரேடியோ மற்றும் தொலைக்காட்சியில் ஆர்.ஜே.வாக இருந்து நடிகராகவும் இயக்குனராகவும் வலம் வருபவர் ஆர்.ஜே.பாலாஜி. வீட்டுல விசேசம் படத்தில் பணியாற்றிய உதவி இயக்குனர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.

என்.ஜே. சரவணன் இயக்கத்தில், நடிகர் ஆர்.ஜே.பாலாஜி, ஊர்சலி, சத்தியராஜ், அபர்ணா பாலமுரளி உள்ளிட்ட பலர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ப்டம் வீட்டுல விஷேசம்.

இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றி பெற்றுள்ளது. இந்த நிலையில், வீட்டுல விசேசம் படக்குழுவினர், இப்பட வெற்றி விழாவை ஒய்ரபல நட்சத்திர ஹோட்டலில் கொண்டாடினர்.

இந்தப் படத்தில் பணியாற்றிய தயாரிப்பாளர், இப்படத்தை அவரும் இணைந்து இயக்கிய சரவணனுக்கு  பரிசுகள் வழங்கினார்.

மேலும்,  இப்படத்தில் உதவி இயக்குனர்களுக்கு ரூ.1 லட்சம் வழங்கினார். ஏற்கனவே ஆர்.ஜே.பாலாஜி இயக்கிய எல்.கே.ஜி, மூக்குத்தி அம்மன், வீட்டுல விசேசம் ஆகிய படங்கள் ஹாட்ரிக் வெற்றி பெற்றதால் இந்த பரிசுகளை தயாரிப்பாளருக்குப் பதில்  நடிகர் ஆர்.ஜே.பாலாஜி வழங்கியதாகக் கூறப்படுகிறது.