புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 28 ஆகஸ்ட் 2017 (19:20 IST)

பிரேக்கிங் நியூஸ்: நான் கர்ப்பமாக இல்லை; நடிகை ட்விட்!!

ராக்ஸ்டார் ஹிந்தி படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானவர் நர்க்கிஸ் பக்ரி. ஆனால், இவரது படங்கள் இவருக்கு கைகொடுக்கவில்லை.


 
 
அதேபோல் அவரது காதலும் கைகூடவில்லை. ஆம், நர்க்கிஸ் பக்ரி இந்தி நடிகர் பிரேம் சோப்ராவை காதலித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்நிலையில், சமீபத்தில் நர்க்கிஸ் விமான நிலையத்தில் முகத்தை மறைத்தப்படியே நடந்து சென்றார். அவரது வயிறும் பெரிதாக தெரிந்தது. 
 
இதனால், நர்க்கிஸ் திருமணம் செய்து கொள்ளாமலேயே கர்ப்பம் ஆகியுள்ளதாக காட்டு தீயாக செய்தி பரவியது. இதனால், நர்க்கிஸ் ட்விட்டரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
 
அவர் பதிவு பின்வருமாரு, பிரேக்கிங் நியூஸ்: ‘நான் கர்ப்பமாக இல்லை. ஹாம் பக்கர் சாப்பிட்டதால் வயிறு அப்படி இருந்திருக்கும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.