வெள்ளி, 1 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Modified: புதன், 14 செப்டம்பர் 2016 (19:03 IST)

உலகின் பெரிய எரிக்கல் கண்டுப்பிடிப்பு

30 ஆயிடம் எடைக்கொண்ட உலகின் இரண்டாவது பெரிய எரிக்கல் அர்ஜெண்டினாவில் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.


 

 
விண்ணில் இருந்து பூமியில் எரிக்கற்கள் விழுவது வழக்கம். ஆனால் ஆயிரம் கிலோ கணக்கில் எரிக்கல் வந்து விழுவது அதிசயம்.
 
அதுபோல உலகின் இரண்டாவது எரிக்கல் அர்ஜெண்டினா பகுதியில் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. அந்த எரிக்கல் 30 டன் எடை கொண்டது. இதேபோல் உலகின் பெரிய எரிக்கல், ஆப்பரிகாவில் உள்ள நமிபியாவில் உள்ளது. அது 60 டன் எடை கொண்டது.