ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 23 பிப்ரவரி 2018 (19:26 IST)

போலீஸ் அதிகாரியின் சாதூர்யம்: வைரலாகும் வீடியோ!

போலீஸ் அதிகாரி ஒருவர் தனது சாதூர்ய செயலால் சிறுவன் ஒருவனை காப்பாற்றிய சம்பவம் குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 
எகிப்து நாட்டின் அசியுட் மாகாணத்துக்கு உட்பட்ட பகுதியில் 5 வயது சிறுவன் ஒருவன் குடியிருப்பின் மூன்றாவது மாடியின் பால்கனியில் தொங்கியவாறு இருந்துள்ளான். இதை கண்ட மக்கள் போலீஸாருக்கு தக்வல் கொடுத்துள்ளனர். 
 
இதன் பின்விரைந்த போலீஸார் சிறுவனை மீடக சில நடவடிக்கைகலை மெற்கொண்டனர். அதில் ஒருவர், ஒரு போர்வையை எடுத்து சிறுவனை தாங்கிப்பிடிப்பதற்காக தயார் செய்தார். 
 
மற்றொருவர் அருகில் உள்ளவர்களை உதவவருமாறு அழைக்க சென்றார். மூன்றாவது போலீஸ் அதிகாரி சிறுவனுக்கு நேராக கீழே நின்று கைகலால் பிடிக்க தயாரானார். 
 
சிறுவனை நிலைத்தடுமாரி விழுந்த போது மூன்றாவதாக நின்ற போலீஸ் அதிகரை சிறுவனை காயம் ஏதும் இன்றி காப்பாற்றினார். இந்த வீடியோ அருகில் இருந்த சிசிடிவில் பதிவாகியுள்ளது. 
 
மூன்றாம் போலீஸ் அதிகாரியில் சாதூர்யத்தை பாரட்ட அந்நாட்டு அர்சு இந்த வீடியோவை உள்துறை அமைச்சகம் பேஸ்புக்கில் பதிவு செய்துள்ளது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.