1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Murugan
Last Updated : செவ்வாய், 23 ஆகஸ்ட் 2016 (12:54 IST)

கல்லூரி மாணவியுடன் உசைன் போல்ட் ஜல்சா : பரபரப்பு புகைப்படங்கள்

கல்லூரி மாணவியுடன் உசைன் போல்ட் ஜல்சா

மின்னல் வேக வீரர் உசைன் போல்ட் பெண்களுடன் உல்லாசமாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.


 

 
ரியோ ஒலிம்பிக் போட்டியியில் மின்னல் வேகத்தில் ஓடி மூன்று தங்க பதக்கங்களை வென்றிருப்பவர் உசைன் போல்ட். 
 
இவர் காசி பென்னட் என்ற பெண் தோழியிடம் நீண்ட வருடங்களாக பழகி வருவதாகவும், அவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என்று செய்திகள் வெளிவந்தன. இதை போல்டின் தங்கையே உறுதி செய்திருந்தார்.


 

 
ஆனால், போல்ட்டோ பல பெண்களுடன் ஜாலியாக வலம் வருவது தெரியவந்துள்ளது. சமீபத்தில் தன்னுடைய 30வது பிறந்த நாளை கொண்டாடிய போது ஒரு பெண்ணுடன் நெருக்கமாக நடனம் ஆடிய புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை கிளப்பியது.


 

 
தற்போது, ரியோ டி ஜெனிரோவை சேர்ந்த 20 வயது ஜேடி துர்தே என்ற கல்லூரி மாணவி போல்ட் தன்னுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதிலும், குறிப்பாக மற்ற ஆண்கள் போலத்தான் போல்ட்டும் “பெர்மார்மன்ஸ்” செய்ததாக கூறி ஷாக் கொடுத்துள்ளார்.