1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : வெள்ளி, 7 ஜூலை 2017 (18:36 IST)

மனைவியின் முன் அவமானபட்ட டிரம்ப்: வைரல் வீடியோ!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது மனைவியுடன் போலந்து நாட்டிற்கு சுற்று பயணம் மேற்கொண்டுள்ளார். 


 
 
போலந்து நாட்டிற்கு சென்றுள்ள டிரம்ப் போலந்து அதிபருடன் பேச்சுவார்த்தையை முடித்துவிட்டு, அவருக்கு கைகொடுத்தார். போலந்து அதிபரும் டிரம்புடன் கைகுளுக்கினார்.
 
அதன் பின்னர், டிரம்ப் போலந்து அதிபரின் மனைவிக்கு கைகொடுத்தார். ஆனால், அவரோ டிரம்புக்கு கை கொடுக்காமல் அவரது மனைவிக்கு கைகொடுத்தார். இது டிரம்பை அவமதிக்கும் விதமாக இருந்தது.
 
இது சம்பந்தமான வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ உங்களுக்கு....