ஆண்கள் கழிவறைக்கு இழுத்து சென்று இளம் பெண் வன்புணர்வு...

south africa
Last Updated: வெள்ளி, 28 செப்டம்பர் 2018 (18:41 IST)
தென்னாப்பிரிக்காவில் உள்ள ஒரு உணவு விடுதியில் வைத்து ஒரு இளம் பெண் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாகியுள்ளார்.
இருபது வயது இளைஞர் ஒருவர் கழிப்பறைக்கு சென்று கொண்டிருந்த பெண்ணை வலுக்கட்டாயமாக ஆண்கள் கழிப்பறைக்கு இழுத்து சென்று வன்புணர்வு செய்துள்ளார்.
 
இதனையடுத்து போலீஸாருக்கு இது குறுத்து தகவல் தெரிவிக்கப்பட்டதும் சம்பவ இடத்திற்கு விரைந்த்ஹு வந்த போலீஸார் அந்த கொடூர இளைஞரை கைது செய்தனர். அவரிடமிருந்து போதை பொருளையும் போலீஸார் கைப்பற்றியுள்ளனர்.
 
இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :