திங்கள், 23 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 1 ஆகஸ்ட் 2019 (18:42 IST)

பணத்தின் மதிப்பு குறித்து குழந்தைகளுக்கு சொல்லித் தர வேண்டும் - வாரன் பஃபெட்

குழந்தைகளுக்கு பணத்தின் மதிப்பு பற்றி குழந்தைகளூக்கு சொல்லித் தர வேண்டும் என உலக பங்குச்சந்தை சக்கரவர்த்தி மற்றும் பெரஷைர் ஹாத்தவே நிறுவனத்தில் சி.இ.ஒ வாக உள்ள  வார்ன பஃபெட் தெரிவித்தார்.
உலகின் மிகப்பெரும் பணக்காரரும் தொழில் அதிபருமான வாரன் பஃபெட் கூறியுள்ளதாவது :
 
சிறு வயது முதலே தந்தையிடமிருந்து பல நல்ல பழக்க வழக்கங்களைக் கற்றுக்கொண்டேன். அதில் முக்கியமானது சேமிப்புப் பழக்கம். பணத்தின் மதிப்பு குறித்தும், அதை எப்படி மேலாண்மை செய்வது குறித்தும் பெற்றோர் பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும். அதாவது 3 வயதக்குள்ளாகவே குழந்தையின் மூளையானது 80% விழுக்காடு அடைந்துவிடும். அதனால் சிறுகுழந்தைகளுக்கு அப்போது பணத்தின் சேமிப்பு குறித்து அறிவுறை கூற வேண்டும்.

மேலும் குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களான பிறது கற்றுக்கொடுக்கலாம் என்று காத்திருக்கக் கூடாது என்று கூறியுள்ளார்.