வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 25 ஏப்ரல் 2019 (11:31 IST)

உருளைக் கிழங்கில் கட்டப்பட்ட தங்கும் விடுதி; ஒரு நாளைக்கு இவ்வளவு வாடகையா!!!

அமெரிக்காவில் உலகின் மிகப்பெரிய உருளைக்கிழங்கைக் கொண்டு 2 படுக்கைகள் கொண்ட தங்கும் விடுதி கட்டப்பட்டுள்ளது.
 
அமெரிக்காவில் உள்ள இடாஹோ என்ற மாகாணத்தில் கடந்த 2012 ஆம் ஆண்டில் 28 அடி நீளம் 12 அகலம் 12 அடி உயரத்தில் 6 டன் ராட்ச உருளைக்கிழங்கு விளைவிக்கப்பட்டது. இது தான் உலகிலேயே மிகப்பெரிய உருளைக்கிழங்கு ஆகும்.
 
இந்த உருளைக்கிழங்கு தற்போது 2 படுக்கைகள் கொண்ட தங்கும் விடுதியாக மாற்றப்பட்டுள்ளது. இது வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இதில் ஒரு நாளைக்கு தங்க 14 ஆயிரம் ரூபாய் வாடகையாக வசூலிக்கப்படுகிறது. எனினும் இது இன்னும் ஒரு மாதத்திற்கு முழுவதும் புக் செய்யப்பட்டுவிட்டது.