Daily Horoscope
✕

அடுத்து ஒரு கொரொனா வரும்...விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Written By Sinoj
Updated: சனி, 8 ஜனவரி 2022 (23:10 IST)
உலகம் முழுவதும் கொரொனா 2 வது அலை பரவி வரும் நிலையில்,  தற்போது தென்னாப்பிரிக்காவில் இருந்து பரவியுள்ள ஒமிக்ரான் தற்போது அனைத்து நாடுகளிலும் வேகமாகப் பரவி வருகிறது.

இந்நிலையில் அடுத்து வருவது மிகக்கடுமையாக இருக்கும் என எச்சரித்துள்ளனர் விஞ்ஞனிகள் எச்சரித்துள்ளனர்.

ஒமிக்ரான் குறித்து சமீபத்தில் ஆய்வு மேற்கொண்ட இந்திய  விஞ்ஞானி  ரவீந்திர குப்தா கூறியுள்ளதாவது:

ஒமிரான் தொற்றை அடுத்து ஒரு தொற்று பரவல் வரும் அது, இதற்குமுன்னர் வந்ததைவிட அதிக பாதிப்பை ஏற்படுத்தும் . இதைத் தடுப்பதற்காக அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்வது நல்லது எனத் தெரிவித்துள்ளார்.

எல்லாம் காட்டு

உள்ளாட்சி தேர்தல் இப்போதைக்கு இல்லை.. தனி அலுவலகர்களின் ஆட்சி நீடிப்பு..

ஆசிரியர்களுக்கு கடைசி வாய்ப்பு! அக்.28 க்குள் முடிக்கலைனா வேலைக்கே ஆபத்து?

பகலில் குறையும் ... இரவில் மீண்டும் அதிகரிக்கும்! சென்னைக்கு பிரதீப் ஜான் கொடுத்த அலர்ட்

தொடர் விடுமுறை முடிந்தது... சென்னையை நோக்கி படையெடுக்கும் மக்கள்!

விஐடி பல்கலை.யில் பி.டெக். மாணவர் சேர்க்கை ஆன்லைன் விண்ணப்பப் பதிவு தொடக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments