திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 8 செப்டம்பர் 2022 (16:57 IST)

என்னை விட மோடியின் சிறந்த நண்பர் யாருமில்லை - டொனால்ட் டிரம்ப்

அமெரிக்க நாட்டின் 45 வது அதிபராக கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் 2021 வரை பதவி வகித்தவர் டொனால்ட் டிரம்ப். இவர் அரசியல்வாதி மட்டுமின்றி அமெரிக்காவில் மிகப்ப்ரிய வெற்றிகரனமான தொழிலதிபராகவும் பதவி வகித்து வருகிறார்.

இந்த நிலையில், இவர் அமெரிக்க பிரதமராக இருக்கும்பபோது, கடந்த 2020 ஆம் ஆண்டு  இந்தியாவுக்கு வருகை தந்தார். அப்போது பிரதமர் மோடி அவருக்கு பிரமாண்ட வரவேற்பு கொடுத்து கவுரவித்தார்.

2021 ல் அவர் இரண்டாம் முறை போட்டியிட்டபோது, பைடனிம் தோற்றார். இந்த நிலையில், பிரதமர் மோடிக்கு என்னை விட சிறந்த நண்பர் யாருமில்லை என்று  ஒரு தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றுக்குப் பேட்டியளித்தபோது அவர் தெரிவித்துள்ளார்