1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : வெள்ளி, 2 டிசம்பர் 2016 (16:34 IST)

சிறகடிக்கும் வண்ணத்துப்பூச்சியில் ஓவியம்!!

மெக்சிகோவைச் சேர்ந்த கிறிஸ்டியம் ராமோஸ், இறந்த வண்ணத்துப்பூச்சிகளை அழகிய ஓவியங்களாக மாற்றி ஆச்சரியமூட்டுகிறார். 


 
 
இறந்த வண்ணத்துப்பூச்சிகளின் இறக்கைகளில் உருப்பெருக்க கண்ணாடிகளை பயன்படுத்தி, புதுப்புது ஓவியங்களை வரைகிறார்.
 
ஒரு ஓவியத்தை வரைந்து முடிக்க 56 மணி நேரங்கள் எடுத்துக்கொண்டாலும், ராமோஸின் கலைப் படைப்புகள் 500–ஐ தாண்டுகின்றன. 
 
பிரபல ஓவியரான ராமோஸ், உதட்டுச் சாயங்களில் ஓவியம், காய்கறிகளில் ஓவியம், குப்பையில் ஓவியம் என வித்தியாசமான கலைப் படைப்புகளை உருவாக்கி பலமுறை சாதனை படைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.