பெண்ணுக்கு பன்றியின் கிட்னி பொருத்தி சாதனை
இந்த உலகில் ஒவ்வொரு நாளும் பல ஆச்சர்யங்கள், வினோதங்களும், அதிசயங்களும் நடந்த வண்ணம் இருக்கிறது.
அறிவியலும், விஞ்ஞானமும் மனிதனை அடுத்தட்ட பயணத்திற்குக் கொண்டு செல்கிறது.
இந்நிலையில், அமெரிக்க மருத்துவர்கள் சமீபத்தில் பன்றியின் இதயத்தை மனிதருக்குச் பொருத்தி சாதனை படைத்தனர்.
அதேபோல், அமெரிக்காவிலுள்ள மருத்துவர்கள் உலகில் முதல்முறையாக பன்றியின் கிட்னியை ஒரு பெண்ணுக்குச் பொருத்தி சாதனை படைத்துள்ளனர். எனவே மருத்துவர்களுக்குப் பாராட்டுகள் குவிந்து வருகிறது.