திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sinoj
Last Updated : சனி, 1 ஆகஸ்ட் 2020 (16:27 IST)

சும்மாவே உட்கார்ந்து மில்லியன் கணக்கில் துட்டு சம்பாதித்தவர்..

யூடியூப் சேனலை நடத்தி வருபவர் முகமது டிடிட். இவரை 27 ஆயிரம் பேர் ஃபாலோ செய்கிறார்கள்.

இந்நிலையில் சமீபத்தில் இவர் பகிர்ந்த வீடியோ ஒன்று சுமார் 1.8 மில்லியன்   பர்வையாளர்களைப் பெற்றுள்ளது.

இதில் இந்தோனேஷியாவைச் சேர்ந்த ஒரு யுடியூப் பிரபலம் 2 Jam nggak ngapangapain என்ற பெயர்லில் ஒரு வீடியோவை வெளியிட்டார்.

இதில் அவர் எதுவும் செய்யவில்லை சும்மாவே உட்கார்ந்திருந்தார். இதுபோல் அவரது சப்ஸ்கிரைபர்ஸ் வேண்டுகோல் விடுத்ததன் பொருட்டு அதை அவர் செய்ததாதகவும் தெரிகிறது.

இந்த வீடியோவை 18 லட்சம் பேர் பார்த்துள்ளனர் . இதுகுறித்துப் பலரும் அவர் சும்மா உட்கார்ந்தபடி சம்பாதித்துவிட்டார் எனதெரிவித்துள்ள்ளார்.