வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 28 மார்ச் 2018 (11:27 IST)

உடல் நலக் குறைவால் இஸ்ரேல் பிரதமர் மருத்துவமனையில் அனுமதி

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஊழல் வழக்கில் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்பட்டு, விசாரணை வளையத்தில் இருந்த பிரதமர் இஸ்ரேல் நாட்டுப் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு(68), சலி மற்றும் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 
 
பிரதமரை பரிசோதித்த மருத்துவர்கள் அவரது சுவாசக் குழாயில் வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதாக தெரிவித்தனர். பிரதமருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டிருப்பதாகவும், அவருக்கு ஓய்வு தேவை எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.