1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Bala
Last Modified: புதன், 8 ஜூன் 2016 (12:14 IST)

எகிப்து பிரமிடை குறி வைக்கும் ஐ.எஸ்.தீவிரவாதிகள்: பகீர் வீடியோ

உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் ஐ.எஸ் அமைப்பினரின் அடுத்த இலக்கு ஏழு அதிசயங்களில் ஒன்றான எகிப்து பிரமிடுகள் தான் என்று வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோவில் ஈராக்கில் அமைந்துள்ள 2,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயில் வெடிகுண்டு மூலம் தகர்க்கப்படுகிறது. இறுதி காட்சியில், எகிப்திய பிரமிடின் புகைப்படம் இடம்பெறுகிறது,  இதிலிருந்து அவர்களின் அடுத்த குறி பிரமிடுதான் என தெரிகிறது.


இந்த வீடியோ உங்கள் பார்வைக்கு...