உடல் மெலிந்தவர்களால் மட்டும்தான் யோகா செய்யமுடியுமா? (வீடியோ)


Abimukatheesh| Last Updated: வியாழன், 25 ஆகஸ்ட் 2016 (21:29 IST)
தனா ஃபல்செட்டி என்ற பெண், உடல் பருமன் கொண்டவர்களாலும் எளிமையாக உடலை வளைத்து யோகா செய்ய முடியும் என்பதை நிரூபித்து உள்ளார்.

 

 
யோகா என்பது உடல், மனம், அறிவு, உணர்வு மற்றும் ஆன்மீக வளர்ச்சிக்கும், சமன்பாட்டிற்கும் உதவிடும் கலை ஆகும். இப்படி யோகா செய்பவர்களின் புகைப்படங்களை வெளியிடுவதில் அவர்கள் மெலிந்த உடலுடன் தான் இருப்பார்கள்.
 
எனவே உடல் பருமன் கொண்டவர்களால் யோகா செய்வது கடினமான ஒன்றாக கருதப்படுகிறது. இந்நிலையில் தனா ஃபல்செட்டி என்ற பெண், உடல் பருமன் கொண்டவர்களாலும் எளிமையாக உடலை வளைத்து யோகா செய்ய முடியும் என்பதை நிரூபித்து உள்ளார். 
 
மேலும் அவர் யோகா பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறார்.

 
நன்றி: New York Magazine


இதில் மேலும் படிக்கவும் :