செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva

நியூ கலிடோனியா தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 7.0 என தகவல்

தெற்கு பசிபிக் நாடான நியூ கலிடோனியா தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் அந்நாட்டு மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்
 
ரிக்டர் அளவில் 7 என்ற அளவில் இன்று அதிகாலை தெற்கு பசிபிக் நாடான நியூ கலிடோனியா பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது என்றும் ரிக்டர் அளவில் 7 என்று புவியியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது
 
இருப்பினும் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து இதுவரை எந்தவிதமான அதிகாரப்பூர்வ தகவலும் இல்லை என்பதும் இந்த நிலநடுக்கத்தால் சுனாமி அச்சுறுத்தலும் இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது