வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 7 மார்ச் 2019 (16:39 IST)

ஆபாச படம் பார்க்கனும்னா அது கட்டாயமாம்!!

ஆபாச படம் பார்க்க நினைப்பவர்கள் டிரைவிங்க் லைசென்ஸ் அல்லது பாஸ்போர்ட் இருந்தால் தான் அதனை பார்க்க முடியும் என இங்கிலாந்து அரசு சட்டம் கொண்டு வந்துள்ளது.
 
இணையத்தில் ஆபாச படங்கள் பார்ப்போரின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது. இளைஞர்கள், பெரியவர்கள் தான் இதனை பார்க்கிறார்கள் என்றால் சிறுவர்கள் பலரும் ஆபாச படங்களை பார்ப்பது தான் கொடுமையே.
 
இந்நிலையில் இதனை தடுக்க இங்கிலாந்து ஒரு புது திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அது என்னெவென்றால் ஆபாச படம் பார்க்க நினைப்பவர்கள் டிரைவிங்க் லைசென்ஸ் அல்லது பாஸ்போர்ட் இருந்தால் தான் அதனை பார்க்க முடியும். தங்களது வயதினை உறுதிசெய்த பின்னரே அதனை பார்க்க முடியும். இந்த சட்டமானது அடுத்த மாதத்தில் இருந்து அமுலுக்கு வருகிறது. இதற்கு பல்வேறு தரப்பினர் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.