1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Suresh
Last Updated : வெள்ளி, 1 ஏப்ரல் 2016 (17:49 IST)

ரூ.10 கோடி மதிப்புள்ள தங்கக் காரில் வலம் வரும் பணக்காரர்

சவுதி அரேபியாவின் மிகப்பெரிய கோடீசுவரர் இளவரசர் துர்கி பின் அப்துல்லா. இவர் தங்க தகடுகளால ஆன காரில் வலம் வருகிறார்.


 

 
இவர் லண்டனில் தனது ஆடம்பரகார்களான பென்ட்லி, மெர்சிடஸ், லாம்கினி ரோல்ஸ் ராய்ஸ் கார்களில் தங்க தகடுகள் பொருத்தி வலம் வருகிறார்.
 
அவரது ஆடம்பர வாழ்க்கையை அவரது சமூக வலைதள பதிவுகளில் இடம் பெறும் புகைப்படங்கள், வீடியோக்கள் தெரிவித்து வருகின்றன.
 
லண்டனில் உள்ள அவரது வீட்டில் மட்டும்  ரூ.10 கோடி மதிப்புள்ள தங்க கார்கள் இருப்பதாக இங்கிலாந்து செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.