வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 10 பிப்ரவரி 2017 (11:12 IST)

4 வயது சிறுவனுடன் பாலியல் உறவு: இணையத்தில் பதிவேற்றம்; மனநலம் குன்றிய பெண்ணின் செயல்!!

அமெரிக்காவில் நான்கு வயது சிறுவனை பாலியல் தொல்லை செய்து அதை வீடியோவாக எடுத்து இணையத்தில் பதிவேற்றிய இளம்பெண்ணை போலிசார் கைது செய்துள்ளனர்.


 
 
4 வயதான ஒரு சிறுவனை வீட்டுக்கு அழைத்து வந்து, அவனுக்கு பாலியல் ரீதியான தொல்லை அளித்துள்ளார் அந்த இளம்பெண். இதனை வீடியோவாகவும் பதிவு செய்து, இணையதளத்தில் பதிவேற்றியுள்ளார். 
 
இந்த வீடியோ காட்சிகள் வேகமாக பரவியதையொட்டி, போலீசார் அந்த பெண்ணை கைது செய்துள்ளனர்.
 
மேலும், அந்த பெண்ணுக்கு $350,000 அபராதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அந்த பெண்ணின் குடும்ப உறுப்பினர்கள் அவளுக்கு மனரீதியான மருத்துவ சிகிச்சை தேவைப்படுகிறது என கருத்து தெரிவித்தனர்.