1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : செவ்வாய், 8 டிசம்பர் 2020 (14:05 IST)

சீன குளிர்: உறைந்த நீர்வீழ்ச்சியின் வைரல் புகைப்படம்!

சீனாவில் சான்க்சி மாகாணத்தில் அமைந்துள்ள Hukou நீர்வீழ்ச்சி உறைந்து பனிக்கட்டியாக மாறி உள்ளது.
 
சீனாவில் நிலவும் கடும் குளிர் காரணமாக சான்க்சி மாகாணத்தில் அமைந்துள்ள Hukou நீர்வீழ்ச்சி உறைந்து பனிக்கட்டியாக மாறி உள்ளது. சீனாவில் பாய்கின்ற ஆறுகளில் 2வது பெரிய ஆறான மஞ்சள் ஆற்றில் இந்த நீர் வீழ்ச்சி அமைந்துள்ளது. 
 
இந்த நீர் வீழ்ச்சி சீனாவில் நிலவும் கடும் குளிர் காரணமாக உறைந்த நிலையில் மஞ்சள் நிறத்தில் பனிக்கட்டிகள் ஆங்காங்கே தொங்கி கிடப்பது அழகாக காணப்படுகிறது.