வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Caston
Last Modified: வெள்ளி, 2 டிசம்பர் 2016 (16:48 IST)

35000 பெண்களுடன் உடலுறவு கொண்ட ஃபிடல் காஸ்ட்ரோ?: வெளியான அதிர்ச்சி தகவல்!

35000 பெண்களுடன் உடலுறவு கொண்ட ஃபிடல் காஸ்ட்ரோ?: வெளியான அதிர்ச்சி தகவல்!

புரட்சியாளரும் கியூபாவின் முன்னாள் ஜனாதிபதியுமான ஃபிடல் காஸ்ட்ரோ கடந்த நவம்பர் 25-ஆம் தேதி உடல் நலக்குறைவால் காலமானார். இந்நிலையில் அவர் தனது வாழ்நாளில் சுமார் 35000 பெண்களுடன் உடலுறவு கொண்டுள்ளார் என ஆங்கில ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.


 
 
புரட்சியாளர் ஃபிடல் காஸ்ட்ரோ அமெரிக்க ஏகதியபத்தியத்துக்கு எதிராக போராடி வெற்றி பெற்றவர். 82 வயது வரை வாழ்ந்த அவரது இறப்புக்கு அந்நாடு அரசு 9 நாட்கள் துக்கம் அனுசரித்து வருகிறது.
 
இந்நிலையில் கடந்த 2008-ஆம் ஆண்டு பிரபல ஆவணப்பட இயக்குனர் ஒருவர் அளித்த பேட்டி ஒன்றில் ஃபிடல் காஸ்ட்ரோ பற்றி கூறியதை வைத்து ஆங்கில ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.
 
அதில், ஃபிடல் காஸ்ட்ரோ நாள் ஒன்றுக்கு குறைந்தது இரண்டு பெண்களுடன் உறவு வைத்துக் கொள்வார் என்றும், அதில் காலையில் ஒரு பெண் மாலை ஒரு பெண் என பிரித்துக் கொள்வார் எனவும் கூறப்பட்டுள்ளது. இவை அவருடைய 40 ஆண்டுகால ஆட்சிக்காலத்தில் நடந்ததாக கூறப்பட்டுள்ளது.
 
ஃபிடல் காஸ்ட்ரோ அமெரிக்காவை எதிர்த்து வந்ததால் இது அமெரிக்காவால் திட்டமிட்டு பரப்பப்பட்ட வதந்தி என பலரும் கூறுகின்றனர்.