வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: புதன், 6 ஜூலை 2022 (17:36 IST)

ரூ.200 கோடியில் பெயிண்ட் அடிக்கபட உள்ள ஈபிள் டவர்!

உலகில் மிக உயர்ந்த கோபுரமான ஈபிஸ் டவருக்கு ஒலிம்பிக் விளையாட்டை ஒட்டி வண்ணம் பூசப்படவுள்ளது.

இந்த  உலகில் காதல் நகரம் என அழைக்கப்படுவது பிரான்ஸ் நாட்டிலுள்ள பாரிஸ் ஆகும். இந்து மிகப்பெரிய நகரம் மற்றும் சுற்றுலாத்தளம் ஆகும்.  இங்குள்ள ஈபிள் டவர் உலகின் மிக உயர்ந்த இரும்புக் கோபுரம் ஆகும்.  இதைப் பார்க்க லட்சக்கணக்கான  சுற்றுலாப்பயணிகள் வருகை புரிந்து வருகின்றனர்.

வரும் 2024 ஆம் ஆண்டு இங்கு ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ள நிலையில்,  இந்த ஈபிள் டவருக்கு வண்ணம் பூச முடிவு செய்துள்ளனர். அதன்படி, இதற்கு ரூ.200 கோடி செலவு செய்யப்படவுள்ளது  அந்த நாட்டு அரசு.