தன் நண்பன் உடலை மண்ணில் புதைக்கும் நாய்- நெஞ்சை உருக்கும் வீடியோ
நமக்கு நெருக்கமானவர்களோ அல்லது உறவினர்களோ உயிரிழந்தால் எவ்வளவு துயரம் ஏற்படுமோ அதே துயரம் விலங்குகளுக்கும் உண்டு என்பதுதான் உண்மை.
தாய்லாந்தில் வாகனத்தில் அடிபட்டு இறந்த தன் நட்பு நாயை, மண்ணில் போட்டு புதைக்கும் நாய் குறித்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அந்த வீடியோவில் இறந்த தனது சகோதரணை அடக்கம் செய்ய மண்ணை குழியில் தள்ளுகிறது ஒரு நாய். நாயின் இந்த செயலை பார்த்த பலருக்கும் மனம் ஏனோ பாரமாகிறது.