வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Dinesh
Last Updated : செவ்வாய், 6 செப்டம்பர் 2016 (11:44 IST)

பிரபல கிரிக்கெட் வீரர் மனைவியுடன் ரொமான்ஸ்! வீடியோ!

இலங்கை கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரராக திகழ்ந்தவர் திலகரத்னே தில்ஷான்.


 


இவர் சமீபத்தில் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். இந்நிலையில், இவர் தற்போது இசைத்துறையில் தன் கவனத்தை செலுத்தி வருகிறார்.

மேலும், இவர் தன் மனைவி மஞ்சுளா திலினியுடன் இணைந்து ஒரு பாடல் பாடியுள்ளார். அப்பாடல் இணையத்தில் வெளியாகி பல பேரின் கவனத்தை ஈர்த்துள்ளது. இப்பாடலின் வரிகளை சந்துன் பெரேரா எழுதியுள்ளார், ஷெனல் மத்துமகே என்பவர் இசையமைத்துள்ளார்.

அந்த பாடல் உங்கள் பார்வைக்காக......