புதன், 4 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Dinesh
Last Modified: வியாழன், 4 ஆகஸ்ட் 2016 (15:23 IST)

குர்ஆனை பள்ளி பாடத்தில் சேர்க்க மறுப்பு

குர்ஆனை பள்ளி பாடத்தில் சேர்க்க மறுப்பு

குர்ஆனை, பள்ளி பாடத்தில், சேர்க்க வேண்டும் என்று பாக்கிஸ்தான் அரசாங்கம் விரும்பியது.



மேலும், பத்தாம் வகுப்பு பாட்த்தில், குர்ஆனை சேர்க்க வேண்டும் என்றும் நினைத்தது. இது தொடர்பாக, இஸ்லாமிய சித்தாந்த சபைக்கு பாக்கிஸ்தான் அரசு, வேண்டுகோள்விடுத்தது. ஆனால் இஸ்லாமிய சித்தாந்த சபை, குர்ஆனை பள்ளி பாடத்தில் வைக்கும் பாக்கிஸ்தான் அரசின் கோரிக்கையை ஏற்க மறுத்து விட்டது. இது தொடர்பாக பல விவாதங்கள் நடத்திய பிறகே, இஸ்லாமிய சித்தாந்த சபை இந்த முடிவிற்கு வந்துள்ளது.