1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : புதன், 26 ஜூலை 2017 (20:46 IST)

பேய்கள் வாழும் ரஷ்ய கிராமம்: சடலங்கள் குவிக்கப்படும் கோரம்!!

ரஷ்யாவில் இருக்கும் ஒரு கிராமத்திற்கு யார் சென்றாலும் உயிருடன் திரும்புவதில்லை என செய்திகள் வெளியாகியுள்ளது. 




 
 
ரஷ்யாவில் உள்ள இந்த கிராமத்தின் பெயர் டர்காவ்ஸ். இது இறந்த மக்கள் மட்டுமே வாழ்கின்ற இடமாகும். இந்த கிராமத்தில் 5 மலைகள் அமைந்துள்ளது. 
 
இந்த கிராமத்தை சுற்றியிருக்கும் மக்கள் இதனை டெட் சிடி என்று அழைக்கின்றனர். இறந்தவர்களின் உடல் இந்த கிராமத்தில் தான் கொண்டு வந்து வைக்கப்படுகிறது.


 

 
இந்த கிராமத்தில் சுமார் 99 கட்டிடங்கள் உள்ளன. இவை அனைத்திலும் சடலங்கள் மட்டுமே உள்ளன. இந்த பழக்கம் 16 ஆம் நூற்றாண்டு முதல் உள்ளதாக கூறப்படுகிறது. அதே போல் அந்த கட்டிடங்களுக்குள் செல்லும் மக்கள் யாரும் திரும்பி வருவதில்லை என கூறப்படுகிறது.