செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sinoj
Last Updated : சனி, 6 ஜூன் 2020 (23:18 IST)

தாதா இப்ராஹீம் நலமுடன் உள்ளார் - வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த தம்பி

கடந்த 1993 ஆம் ஆண்டு மும்பை குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு காரணமானவரும் நிலழுலக தாதாவுமான  தாவூத்  இப்ராஹீமுக்கு கொரொனா தொற்று உறுதியாகியுள்ளதாக தகவல் வெளியான நிலையில் அவரது தம்பி அனிஷ் இப்ராஹீம் இப்ராஹீமுக்கு தொற்று ஏற்படவில்லை என தெரிவித்துள்ளர்.

இதுகுறித்து அனீஸ் இப்ராஹீம் கூறியுள்ளதாவது :

அண்ணன் இப்ராஹீமும் அவரது நண்பர் ஷாகிலும் நன்றாக உள்ளார்கள் என தெரிவித்துள்ளார். ஆனால் அவர்கள் எங்கு உள்ளார்கள் என்பதை கூற மறுத்துவிட்டார்.