வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 15 மார்ச் 2017 (11:23 IST)

வீட்டின் கூரை மீது காரை பார்க் செய்த சீனர்: செம வீடியோ!!

சில சாலை விபத்துகள் மிகவும் வினோதமாக நடக்கும். அது சில சமயம் நகைசுவையாகவும் இருக்கும். அதைப்போல ஒரு கார் தான் விபத்து சீனாவில் அரங்கேறியுள்ளது.


 
 
அங்குள்ள சாலை ஒன்றில் வேகமாக சென்ற கார் ஒன்று, திடிரென கட்டுப்பாட்டை இழந்து அருகிலிருந்த வீட்டின் கூரை மீது ஏறி நின்றது. இது பார்த்தவர்களை ஆச்சரியப்படுத்தியது.
 
சாலையில் வேகமாக சென்று கொண்டிருந்த போது குறுக்கே சென்ற ஒரு மூன்றுசக்கர வாகனத்தின் மீது மோதாமலிருக்க காரை திடிரென திருப்ப போய், அது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் அருகே சற்று தாழ்வாக இருந்த வீட்டின் கூரை மீது ஏறி நின்றது. 
 
இதோ அந்த வீடியோ உங்களுக்காக.....