ஞாயிறு, 14 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 1 செப்டம்பர் 2020 (21:22 IST)

ஃபேஸ்புக் நிறுவனத்தின் மீது குற்றச்சாட்டு!

ஃபேஸ்புக் நிறுவனத்தின் மீது குற்றச்சாட்டு!
டெல்லி மாநிலத்தில் சமீபத்தில் நடைபெற்ற கலவரத்தில் ஃபேஸ்புக் நிறுவனம் முக்கிய காரணம் என தகவல் வெளியாகிறது.

வெளிநாட்டில் இருந்து வெளியாகும் பிரபல நாளிதழ் ஒன்றில் இடம்பெற்ற கட்டுரையில்,  இந்தியாவில் வெறுப்புச் பேச்சுகளை நீக்கும் வழியில் ஃபெஸ்புக் நிறுவனம் செயல்படவில்லை எனவும், அப்படிப்பட்ட பதிவுகளை அது நீக்கவில்லை எனவும் டெல்லியில் நடைபெற்ற வன்முறைக்கு அதுவே காரண என குற்றம் சாட்டியுள்ளது.