பொதுமக்களை துரத்தி துரத்தி முட்டித் தள்ளும் சினம் கொண்ட காளை (பரபரப்பு வீடியோ)
களை மாடு ஒன்று வெறித்தனமாக பொதுமக்களை விரட்டி.. விரட்டு முட்டித் தள்ளும் வீடியோ ஃபேஸ்புக்கில் பரபரப்பாக பகிரப்பட்டு வருகிறது.
இந்த காளை மாடு தொடர்ந்து பொதுமக்கள் கூடியுள்ள இடத்தில் தனது கோபத்தை காட்டி முட்டித் தள்ளும் காட்சிகள் நெஞ்சை பதறவைப்பதாக உள்ளது.
அந்த வீடியோ,