ஞாயிறு, 7 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : செவ்வாய், 22 அக்டோபர் 2019 (15:55 IST)

எப்படியா அங்க லேண்ட் ஆனா..? பாலத்தின் கீழ் சிக்கிய விமானம்: வைரல் வீடியோ!!

எப்படியா அங்க லேண்ட் ஆனா..? பாலத்தின் கீழ் சிக்கிய விமானம்: வைரல் வீடியோ!!
சீனாவில் விமானத்தின் பாகம் ஒன்று பாலத்தின் கீழ் சிக்கிக்கொண்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 
 
சீனாவில் சாலை வழியாக எடுத்த செல்லப்பட்ட விமானத்தின் பாகம் ஒன்று பாலத்டின் கீழ் செல்லும் போது சிக்கிக்கொண்டது. இதை எப்படி முன்னுக்கு கொண்டு செல்வது அல்லது பின்னால் எடுத்து வருவது என தெரியாமல் தவித்து வந்தனர். 
 
அதன் பின்னர் சிலர் டிரக்கின் டயரை கழற்றினாலோ அல்லது டயரை பஞ்சர் செய்தாய் மட்டுமே விமானத்தின் பாகத்தை நகர்த்த முடியும் என கூறியுள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.