1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : வியாழன், 10 நவம்பர் 2016 (15:37 IST)

மல்யுத்த வீரரிடம் அடிவாங்கும் டொனால்டு டிரம்ப் (வீடியோ)

அமெரிக்காவின் புதிய அதிபர் டொனால்டு டிரம்ப் பிரபல WWE மல்யுத்த விளையாட்டு வீரரிடம் அடிவாங்கும் வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.


 

 
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் வெற்றிப்பெற்று அமெரிக்காவின் 45வது ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். எதிர்பாரத வெற்றியை பெற்று அனைவரும் அதிர்ச்சி அளித்துள்ளார்.
 
இந்நிலையில் கடந்த 2007ஆம் ஆண்டு பிரபல WWE மல்யுத்த விளையாட்டு வீரர் ஸ்டோன் கோல்ட், டொனல்டு டிரம்பை அடித்து தும்சம் செய்யும் வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
 
நன்றி: TheDarkInvader07