வெள்ளி, 14 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Dinesh
Last Updated : திங்கள், 26 செப்டம்பர் 2016 (22:24 IST)

’பரபரப்பு’ - அமைச்சருக்கு முத்தம் கொடுத்த கவர்ச்சி நடிகை!

பிரபல சிங்கள நடிகையாக கவீஷா ஹேஷானிவின் பிறந்த நாள் முன்தினம் கொழும்புவில் உள்ள ஓட்டல் ஒன்றில் வெகுவிமரிசையாக நடந்தது. 


 
 
இதில் பிரபல நடிகர்கள் மற்றும் நடிகைகள் கலந்து கொண்டனர். மேலும் இலங்கை அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்காவும் கவர்ச்சி நடிகை பியுமி ஹன்சமாலி ஆகியோரும் கலந்து கொண்டனர்.
 
அப்போது பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது கவர்ச்சி நடிகை பியுமி ஹன்சமாலி திடீரென அமைச்சர் ரஞ்சனுக்கு முத்தம் கொடுத்தார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி இலங்கை அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்போது அமைச்சராக இருக்கும் ரஞ்சன் பிரபல நடிகர் என்பது குறிப்பிடத்தக்கது.