ரஷ்யா படையெடுப்பால் தானிய ஏற்றுமதி முடக்கம் குற்றச்சாட்டு
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது வரும் நிலையில், அந்த நாட்டில் தானிய ஏற்றுமதி முடங்கியுள்ளது.
உலகின் மிகப்பெரிய வல்லரசு நாடான ரஷ்யா, உக்ரைன் மீது போர் தொடுத்து வருகிறது. இ ந் நிலையில் ரஷ்ய படைகள் தங்கள் பகுதியிலுள்ள தானியங்களை கைப்பற்றுவதாக உக்ரைன் விவசாயத்துறை மந்திரி டாரஸ் பிசோட்ஸ்கி தெரிவித்துள்ளார்.
மேலும், உக்ரைனில் உள்ள கெர்சன, டோனட்ஸ்க் மற்றும் லூஹான்ஸ்க் பகுதியில் இருந்து, பல லட்சன் டன் தானியங்களளை ரஷ்ய எடுத்துள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளது.
உலகில் தானிய உற்பத்தி அதிகமுள்ளா நாடாக கருதப்படும் உக்ரைன் மீது ரஷ்யா படையெடுப்பல், அங்கு தானிய ஏற்றுமதி முடங்கியுள்ளது. இதனால் தானிய பற்றாக்குறை ஆகும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பிரேசில் நாட்டிலுள்ள ரியோ டிஜெனியிரோ உலகில் உயரமான சிலை அமைக்கப்பட்டுள்ளது.