செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 31 மார்ச் 2023 (22:30 IST)

ஓட்டல் ஊழியருக்கு காரை டிப்ஸ் கொடுத்த பிரபல யூடியூபர்

Mr beast
யூடியூபர் மிஸ்டர் பீஸ்ட், ஜிம்மி டொனால்ட்சன் என்ற ஓட்டலில் பணியாற்றும் ஊழியருக்கு ஒரு புதிய காரை பரிசளித்துள்ளார்.

சமூக வலைதளங்களில் மக்களின் அதிகம் பொழுதுபோக்கும் தளமாக இருப்பது யூடியூப். உலகில் மிக அதிகம் பேர் பயன்படுத்தும் தளமாகவும் யூடியூப் தளம்  உள்ளது.

இந்த யூடியூப் தளத்தில் மிகவும் பிரபலமானவர் மிஸ்டர் மீஸ்ட், இவரை அதிகம் பேர் பின் தொடர்கின்றனர்.

இந்த நிலையில், இவர் தன் யூடியூப் தளத்தில் இவர் பதிவேற்றிய ஒரு வீடியோவை சுமார் 11 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பார்வையிட்டுள்ளனர்.

அதாவது, ஜிம்மி டொனால்ட்சன் என்ற ஓட்டலில் பணியாற்றும் பெண் ஊழியர் ஒருவருக்கு புதிய காரை பரிசாகக் கொடுத்துள்ளார்.

மிஸ்டர் பீஸ்டுக்கு பலரும் வாழ்த்துகளும் பாராட்டுகள் கூறி வருகின்றனர்.