1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 25 ஜனவரி 2019 (15:34 IST)

குதிரைக்கு பாலியல் வன்கொடுமை: காமக்கொடூரன் கைது

அமெரிக்காவில் குதிரைக்கு பாலியல் வன்கொடுமை அளித்த காமுகனை போலீஸார் கைது செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமீப காலமாக விலங்குகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்த வண்ணம் உள்ளது. பெண்கள், குழந்தைகளை தொந்தரவு செய்து வந்த காமுகர்கள் தற்பொழுது விலங்குகளையும் விட்டுவைப்பதில்லை.
 
அமெரிக்காவி நபர் ஒருவர் வீட்டின் வெளியே தனது குதிரையை கட்டி போட்டு வைத்திருந்தார். இரவுக்கு பின்னர் காலையில் வெளியே வீட்டிலிருந்த அவர் வெளியே வந்து பார்த்தபோது குதிரை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டது தெரியவந்தது.
 
இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸார் விசாரித்ததில் கென் டுய்க் என்பவன் தான் குதிரையை பாலியல் வன்கொடுமை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீஸார் அந்த அயோக்கியன் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.