உலக கொரோனா தொற்று: பாதிப்பு, குணமடைந்தோர், உயிரிழப்பு குறித்த தகவல்!

corona world
உலக கொரோனா தொற்று: பாதிப்பு, குணமடைந்தோர், உயிரிழப்பு குறித்த தகவல்!
siva| Last Updated: செவ்வாய், 22 செப்டம்பர் 2020 (07:15 IST)
உலக நாடுகளில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 31,472,205 என்றும், உலக நாடுகளில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 968,913 என்றும், உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 23,097,224 அறிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் தற்போது 7,406,068 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உலகிலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,046,216 என்றும், பலியானோர் எண்ணிக்கை 204,506 என்றும், குணமானோர் எண்ணிக்கை 4,299,470 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5,560,105 என்றும், குணமடைந்தோர் எண்ணிக்கை 3,887,199 என்றும், இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 88,965 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
பிரேசிலில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,560,083 என்றும், குணமடைந்தோர் எண்ணிக்கை 3,851,227 என்றும், பிரேசிலில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 137,350 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது


இதில் மேலும் படிக்கவும் :