1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Modified: செவ்வாய், 23 ஆகஸ்ட் 2016 (21:30 IST)

பிரான்சில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட 16 வயது பெண்

பிரான்சில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட 16 வயது பெண் கைது செய்யப்பட்டார்.


 

 
இது குறித்து அந்நாட்டு உள்துறை அமைச்சர் பிமார்டு தெரிவிக்கையில், கடந்த 6 மாதங்களில் தீவிரவாதிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் பிரெஞ்சு காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 
 
கைது செய்யப்பட்டவர்களில் 16 வயது சிறுமியும் உள்ளார். இவர் பிரான்சில் ஜிகாதி தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளார்.
 
அந்த சிறுமி ஐஎஸ் குழுவில் தகவல் பரிமாற்ற நிர்வாகியாக திகழ்ந்து வந்ததும் தெரியவந்தது என்றார். மேலும் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிக அளவில கைது செய்யப்பட்டுள்ளனர்.