டாப் ஸ்லிப் முதல் பரம்பிக் குளம் வரை

– அழியாத இயற்கை அழகு!

அ‌ய்யநாத‌ன்| Last Updated: திங்கள், 16 ஏப்ரல் 2018 (14:34 IST)
webdunia photo WD
தமிழ்நாட்டினமேற்குபபகுதியிலஇயற்கையினஅரணாகததிகழுமமேற்குததொடர்ச்சி மலைகளில்தானஊட்டி, கோத்தகிரி, குன்னூர், கொடைக்கானலஆகிகோடசுற்றுலாததலங்களஉள்ளன. இவற்றோடஒப்பிடுகையிலஉயரமகுறைவாஇருப்பினுமஅழியாஇயற்கஎழிலுடனதிகழ்கிறதடாபஸ்லிப்.

தமிழ்நாட்டினபசுமமாவட்டமாகோவையிலதென்னஞசோலைகளுக்கஇடையசெல்லுமபாதையில் 30 ி.ீ. பயணித்தடாபஸ்லிபமலவனபபகுதியினஅடிவாரத்தஅடையலாம். அங்குள்சோதனைசசாவடியிலமுழுமையாசோதனைக்குப் (குடிமக்களகவனிக்க) பினமலைபபாதையிலமேலேறததுவங்கியதுமவிலங்குகளைககாணலாம்.

top slip


சிங்வாலகுரங்கு, காட்டுபபன்றி, முள்ளமபன்றி ஆகியபாதைக்கஅருகிலேயதிரிவதைககாணலாம். மலபாரஅணிலஎன்றழைக்கப்படுமபெரிவகஅணில் - இவரஒரமரத்திலிருந்தசிமீட்டரதூரத்திலுள்இன்னொரமரத்திற்குததாவுவதகாகொடுத்தவைத்திருக்வேண்டும். பொதுவாமரக்கிளையிலவசதியாபடுத்தஒய்வெடுக்குமநிலையிலேயஇவரைககாமுடியும்.

வாகனத்தமிமெதுவாஓட்டிசசெல்லுங்கள். நமது ந(ர)வாழ்க்கையிலசிட்டுககுருவியைககூதொலைத்தவிட்டுததேடிககொண்டிருக்குமநமக்கு, வண்வண்ணமாயபறந்ததிரியுமபலவகைபபறவைகள் (ஒன்றினபெயருமநமக்கதெரியவில்லை) தரிசனமதருவார்கள். வழிகாட்டுவதைபபோநமக்கமுன்னபறந்செல்லுமகுருவியைபபோன்பறவையினவேகமபிரமிப்பைததரும்.

ஒரமணி நேமலைபபயணத்திற்குபபிறகு (மீ்ண்டுமஒரசோதனசாவடி, சோதனையைததாண்டி) டாபஸ்லிப்பைததொடுவோம். நமகணமுன்னவிரியுமபரந்பசுமைபபுல்வெளி. அந்தி சாயுமநேரத்திலஇங்ககூட்டமகூட்டமாமான்களைககாணலாம்.

கடந்த 5 ஆண்டுகளிலடாபஸ்லிபவனபபகுதி மிகவுமகவனமாபராமரிக்கப்பட்டசெழிப்புடனஉள்ளது. ஞெகிழி (பிளாஸ்டிக்), ஸ்டீரியஇசஆகியவற்றிற்குததடசெய்தவிலங்கினங்களினநலனமுழுமையாபாதுகாக்கப்படுகிறது. பரந்புல்வெளியுடனதுவங்குமஇந்வனபபகுதி இந்திரகாந்தி தேஉயிரி பரவலபூங்காவின் (National Bio-diversity Park) ஒரஅங்கமாஉள்ளது.

webdunia photo WD
இங்கிருந்து 5 ி.ீ. தூரமவரதமிழ்நாட்டினஎல்லைக்குட்பட்வனபபகுதியாகும். இந்நீண்சாலையிலகாலைபபொழுதிலஅல்லதமாலை 4 மணிக்குபபிறகஅமைதியாநடந்சென்றாலவிலங்குகளைககாணலாம். எக்காரணத்திற்காகவுமபாதையிலஇருந்தஇறங்கி வனபபகுதிக்குளசெல்லாதீர்கள். சிறுத்தை, கரடி, காட்டெருமை, யானஉள்ளிட்விலங்குகளினநடமாட்டமஇங்கமிஅதிகம்.இதில் மேலும் படிக்கவும் :