வாஸ்துப்படி பூஜையறை அமைப்பது எப்படி?

pooja
Last Updated: ஞாயிறு, 14 அக்டோபர் 2018 (16:35 IST)
வாஸ்து படி வீட்டின் பூஜை அறையை எப்படி அமைப்பது என தெரிந்து கொள்வோம்.
 
 
பொதுவாக வீட்டில் பூஜையறையை ஈசானிய மூலையில் அமைக்க வேண்டும் என்ற கருத்து பலரால் கூறப்பட்டு வருகின்றது. இந்த கருத்து முற்றிலும் தவறான ஒன்று. மேலும் வீட்டில் பூஜையறை அமைக்கும் போது கவனிக்க வேண்டிய சில வாஸ்து விதிகள்.
 
ஒரு வீட்டில் பூஜையறையை தென்கிழக்கு அல்லது வடமேற்கு பகுதியில் தான் அமைக்கவேண்டும்.  
 
பூஜையறையை கிழக்கு திசை பார்த்தவாரு அமைக்க வேண்டும்.  
 
பூஜையறையை கட்டாயம் வடகிழக்கு மற்றும் தென்மேற்கு பகுதியில் அமைக்கக்கூடாது.
 
 


இதில் மேலும் படிக்கவும் :