1. காணொலி
  2. பகிர்வு
  3. பயன்மிகு காணொலி
Written By Abimukatheesh
Last Modified: புதன், 17 ஆகஸ்ட் 2016 (18:49 IST)

பனி பிரதேசத்தில் சூடான நீரை வீசினால் என்ன நடக்கும்? வீடியோ

பனி பிரதேசத்தில் சூடான நீரை வீசினால் என்ன நடக்கும்? வீடியோ
பனி பிரதேசத்தில் சூடான நீரை வீசும்போது நடக்கும் அதிசியத்தை படம் பிடித்து வீடியோவாக வெளியிட்டுள்ளனர்.


 

 
பனி பிரதேசத்தில் பொதுவாக வெப்பநிலை -25 டிகிரி செல்சியஸ் இருக்கும். அந்த வெப்ப நிலையில் கொதிக்கும் சுடு தண்ணீரை வீசும் போது அது ஆவியாக மாறிவிடுகிறது.
 
அந்த அழகான காட்சியை படம்பிடித்து வீடியோவாக வெளியிட்டுள்ளனர்.