உடலுக்கு மிகுந்த நன்மை அளிக்கும் மீன்!!
மீன் சாப்பிடுவதன் மூலம் அதிக நாட்கள் உயிர்வாழ முடியும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். மீனில் உள்ள ஒமேகா 3 ஃபேட்டி அமிலம் கேன்சர், இதய கோளாறுகள் ஏற்படாமல் தடுப்பதுடன் அதிக காலம் உயிர்வாழ உதவுகிறது.

