Last Modified: செவ்வாய், 12 ஏப்ரல் 2016 (13:35 IST)
பாலியல் புகார்களை பற்றி பேசும் ‘முதல் இரவு’ குறும்படம் : வீடியோ
இந்தியாவில் பாலியல் பலாத்கார வழக்குகளில் பெரும்பாலனவை போலி என்ற கருத்தை மையமாக வைத்து ஒரு குறும்படம் வெளிவந்திருக்கிறது.
டெல்லியில் பெண்கள் ஆணையம் சமீபத்தில் எடுத்த ஆய்வில் 2013-14ஆம் ஆண்டு பதிவான பாலியல் பலாத்கார வழக்குகளில் 53.2 சதவீத போலியனவை என்று கூறியுள்ளது. அதை விளக்கும் வகையில் ‘முதல் இரவு’ என்ற தலைப்பில் ஒரு குறும்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.
ஒரு ஆண் தனக்கு பிடித்த தன்னுடைய காதலியுடன், அவளின் விருப்பத்திற்கிணங்க அவளுடன் உறவு வைத்துக் கொள்கிறான். அதை வீடியோவும் எடுக்கிறான்.
அதன்பின் நம்மிடம் பேசும் அந்த காதலன், பாலியல் பலாத்காரங்களை பற்றி விளக்குகிறான்.