இது சைகை மொழி விளையாட்டல்ல, முதல் வார்த்தை மாமா, இரண்டாவது வார்த்தை என்னை(என் ஆடை), முன்றாவது வார்த்தை என்ன? அந்த வார்த்தை நம்மை அதிர்சிக்குள்ளாக்கும். காணுங்கள், பகிருங்கள்... விழிப்புணர்வுட்டும் யூடியூப் பகிர்வு - வீடியோ ஆம், குழந்தைகள் பாலியல் கொடுமை.......